சமூர்த்தி நிகழ்ச்சித் திட்டம்

மாத்தளை மாவட்டத்தில் மிகவும் கஷ்டமான பிரதேச மொன்றில் லக்கல பிரதேச செயலக பிரிவு அமைந்துள்ளது. இந்த பிரதேச செயலக பிரிவில் உடசியääகலுகங்க மற்றும் பல்லேசிய என்ற சமூர்த்தி சமூகஅடிப்படையிலான வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வங்கிகளினால் பயன் பெறும் பங்காளர்களின் எண்ணிக்கை 4874 ஆகும். மாத்தளை மாவட்டத்தில் மிகவும் கஷ்டமான பிரதேச மொன்றில் லக்கல பிரதேச செயலக பிரிவு அமைந்துள்ளது. இந்த பிரதேச செயலக பிரிவில் உடசியääகலுகங்க மற்றும் பல்லேசிய என்ற சமூர்த்தி சமூகஅடிப்படையிலான வங்கிகள் அமைக்கப்பட்டுள்ளதுடன் அவ்வங்கிகளினால் பயன் பெறும் பங்காளர்களின் எண்ணிக்கை 4874 ஆகும். 
சமூர்த்தி நிவாரணம் பெறும் குடும்பங்களின் எண்ணிக்கை 3859 ஆகும் மற்றும் அந்த நிவாரணம் பெறும் குடும்பங்கள் பின்வருமாறு வலயங்களாக பிரிந்து சென்றுள்ளது.
மொரகஹகந்த மற்றும் கலுகங்கை நீர்தேக்க அபிவிருத்தித் திட்டத்தினால் புத்துணர்ச்சி பெற்றுள்ள இப்பிரதேசத்தின் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை முன்னேற்றுவதற்கு சமூர்த்தி திட்டத்தினூடாக ஒப்பிடமுடியாத பணியொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
புதிய குடியிருப்பாளர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ள இப்பிரதேசத்தில் விவசாயம் பிரதான வாழ்வாதர தொழிலாக இருப்பதுடன் ரிவஸ்டனுடன்  தொடர்புடைய உடசிய மற்றும் லகேகலவுடன் தொடர்புடைய பல்லேசிய சுற்றுலா துறையை கவரக் கூடிய பிரதேசங்களாகும். சமூர்த்தி சமூகஅடிப்படையிலான வங்கிகள் ஊடாக இம்மக்களின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்துவதற்காக திட்டங்களை மேம்படுத்தும் நோக்குடன் ரூ.431659140.00 கடன் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை உடசியääகலுகங்க மற்றும் பல்லேசிய வங்கிகளிலுள்ள மொத்த வைப்பு ரூ.299037843.00 சேர்க்கப்பட்டுள்ளது. கடன் வழங்கியதன் பின்பு மீதி மேலதிக நிதி ரூ.1089763740.00 வர்த்தக வங்கிகளில் முதலீடு செய்யப்பட்டுள்ளது.

சமுர்தி பிரிவு

3500

2500

1500

420

மொத்தம்

உதசிய

195

108

247

16

566

பல்லேசியா

286

217

316

72

891

கலு கங்கை

795

614

836

157

2402

Scroll To Top