பெறுகை அறிவித்தல
வழங்குனர்களை பதிவு செய்தல் - 2021
மாத்தளை மாவட்ட செயலகம

மாத்தளை மாவட்ட செயலகத்தில் மற்றும் மாத்தளை மாவட்ட பிரதேச செயலகங்களில் 2021 வருடத்திற்கான பொருட்கள் ää சேவைகள் மற்றும் வேலைகளுக்கான வழங்குனர்கள் பதிவு செய்யப்படும். இதற்காக தகைமையுடைய வழங்குனர்களில் 2020.11.02 திகதியிலிருந்து 2020.12.01 வரை விண்ணப்பங்கள் கோரப்படும்.

பொருட்கள் வழங்குதல் மற்றும் குறியீட்டு இலக்கம்
குறியீட்டு இலக்கம  
     தயாரிப்பு விவரங்கள்
 G.01 Office stationery, Computer related stationery and School equipment
 G.02 Computer printing supplies (Toner/Ribbon)
 G.03 Library books and book spply
 G.04 Office equipment (tables,chairs,shelves,cabinets,etc.)
 G.05 Textiles (uniforms, curtains and tablecloths)
 G.06 Supply of raw materials required for the batik industry
 G.07 Office equipment including computers, photocopiers, fax machines
 G.08 Providing time recording equipment
 G.09 Supply of camera projectors and video equipment
 G.10 Supply of electrical equipment (fans, air conditioners, light bulbs, etc.)
 G.11 Auto parts
 G.12 Tire,Tube and battery
 G.13 Supply of mosquito nets and pillows
 G.14 Wooden nameplates, date stamps and plastic nameplates
 G.15 Sanitary ware and plastic goods (supplies such as needles, brooms, brushes and consumer goods)
 G.16 Sporting goods, medal trophies and sportswear.
 G.17 Plumbing equipment
 G.18 Building maintenance material
 G.19 Paint
 G.20 Processing of all types of glass and glasspads
 G.21 Banners, Flags, Digital Printing, Posters, Invitations, Sticker Printing
 G.22 Safe Home - Rain shelter
 G.23 Showrooms, Huts, Chairs, Tables, Carpets, Lamps, Generators, TVs, Multimedia Equipment,Nescafe Machinery, Flags / Stage / Parabolic Hut / Flat Form / Table / Fan / Podium / LED Screens / Color Flags for rent
 G.24 Supply of medical equipment.
 G.25 Supplying lamps for designing pandals, setting up stages and flower design 
 G.26 Preschool equipment, playground equipment / toys
 G.27 Machinery (high speed sewing machines, generators, power tools etc. and other machinery)
 G.28 Plant suppliers
 G.29 Supply of agricultural equipment, pesticides, fertilizers
 G.30 Providing loudspeaker facilities on rent basis
 G.31 Items / costumes for dance troupes
 G.32 Percussionists and heavyweights / dance troupes
 G.33 Sewing costumes and sportswear for dance troupes.
 G.34 To supply bottles of drinking water
 G.35 Photographing and videotaping for ceremonial events / Preparation of Official Identity Cards / Videotaping and Presenting Live via LED Screens
 G.36 Providing natural and artificial flowers for festive occasions
 G.37 Supply and maintenance of fire extinguishers
 G.38 Supply and maintenance of air rifle supplies
 G.39 Supply and installation of CCTV cameras
 G.40 Supply of offerings (robes etc.)
 G.41 Sew life jackets
 G.42 Polly tunnel
 G.43 Shade net house

                   

Supplies of Goods and Code Numbers
Code_Number
 Product Details
 S.01  Auto repair
 S.02 Vehicle servicing
 S.03 Car cushioning / Tent sewing / Car canopy installation
 S.04 Repair and service of electrical equipment
 S.05 Repair, service and computer networking of computers, printers, photocopiers, fax machines and office equipment
 S.06 Electrical and telephone services
 S.07 Security Services
 S.08 Cleaning and sanitation services
 S.09 Provide food and beverages for snacks, celebrations, office functions
 S.10 Providing transport facilities (cabservices, vans, buses, lorries, bowsers on hire basis)
 S.11 Accommodation facilities in government and private institutions
 S.12 Hall facilities for training programs
 S.13 Boat service
 S.14 Service / repair of air conditioners
 S.15 Repair and service of generators.
 S. 16 Electrical consulting services
Supplies of Goods and Code Numbers
Code_Number
 Product Details
 W.01  Printing activities (including computer printing, offset printing, book binding)
 W.02  Building construction, repairing and wireing (mention Iktaad registratio limitation c-9   lowest)
 W.03  Road construction and repairing (mention Iktaad registratio limitation)
 W.04  Curtaining inside buildings
 W. 05        Alluminium partitioning
 W.06  Maintenance activities less than 50,000 LKR for the urgent renovation of quarters and   government buildings
 W.07  Painters
 W.08  Plumbing & sewaging
 W.09  Removal of risky stones
 W.10  Cutting down risky trees
 W.11  Supply of machinary and tools for removal and traspotation fo soil
 W.12  Minor repairs to pipelines
 W.13  Minor repairs of electrical systems
 W.14  Minor repairs to sanitation  (drainage/gully) 
 W.15  Manufacturing Wooden frame/ wooden notices/ wooden furniture
 W.16  For horticulture
 

பதிவு செய்ய விரும்பும் வழங்குனர்கள் ஒவ்வொரு பொருளுக்கும் தனித்தனியாக ரூ.300 என்ற அடிப்படையில் 2020.11.02 ஆம் திகதியிலிருந்து மாத்தளை மாவட்ட செயலகத்தின் எந்தவொரு பிரதேச செயலகத்திலும் வாரத்தின் கடமை நாட்களில் பி.ப. 3.00 மணிக்கு முன்னர் அலுவலக சிறாப்பரிடம் 2003-99-00 என்ற வருமான தலைப்பின் கீழ் பணம் செலுத்தப்பட்டு பெற்றுக் கொண்ட ரசீதினை சமர்ப்பித்து விண்ணப்பப் பத்திரத்தினைப் பெற்றுக் கொண்டு 2020.12.01 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர்ää விண்ணப்பப் பத்திரத்தினை அனுப்பும் கடித உறையின் இடதுபக்க மேல் மூலையில.

“வழங்குனர்களை பதிவு செய்தல் 2021”   எனக் குறிப்பிட்டு பெறுகைப்பத்திர கமிட்டி ää மாவட்ட செயலகம்ää மாத்தளை என்ற முகவரிக்கு பதிவு தபால் மூலமோ அல்லது மாவட்ட செயலகத்தின் கணக்குப் பிரிவில் கணக்காளரிடம் நேரடியாகவோ கையளிக்க முடியும். காசோலை அல்லது தபாலில் அனுப்பப்படும் மணிஒடர்கள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.
 
இப்படிக்குe
எஸ்.கே.திலகரத்னt
பிரதான கணக்காளர்t
மாவட்ட செயலகம்
மாத்தளை
2020.11.01
 
தொலைபேசி எண்  - 0662222233
Scroll To Top